கந்தர் அனுபூதி – கூடிப்பாடுவோம் – கட்டணமில்லை
Meeting date
January 1, 1970 7:55 am
Join in browser
Join in zoom app
வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 8:05-9.05 மணிக்கு (அமெரிக்கக் கிழக்கு நேரம்).
திருப்புகழால் தமிழுக்குப் பெருமை சேர்த்த அருணகிரிப் பெருமானால் எழுதப்பட்ட நூல்களுள் ஒன்று கந்தர் அனுபூதியாகும். இதனை அனைவரும் சேர்ந்து பாடுவோம் வாருங்கள்! இதற்கான இசையில் சிறந்தது திருமுருக கிருபானந்த வாரியாரது இசை. அதனை அண்மையில் முழுதுமாக மனப்பாடம் செய்து இசையமைப்புடன் பதிந்து வெளியிட்டோம்: https://www.youtube.com/watch?v=W8G5fMS8nUE&feature=youtu.be&fbclid=IwAR0EP1i1roSGiuqE77AcPycbCUx66sdSJG6Kh4cOxeCRAgr5SqCizT2CJ8M
மேலும், இவ்வகுப்பில் கடந்த அக்டோபர் 9, 2020 முதல் மதிப்பிற்குரிய சைவநெறிப் பெரியவர் அம்மா திருமதி தமிழ்ச்செல்வி சண்முக அலங்காரம் அவர்கள் நமக்கு கந்தர் அலங்காரம் கற்றுத் தர இசைந்துள்ளார்கள்.
நிகழ்வுகள்:
கந்தர் அனுபூதி
கந்தர் அலங்காரம்
தனிப் பாடல்கள்
இந்தப் பண்ணிசையில் சேர்ந்து பயில அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். கட்டணம் இல்லை!