திருக்குறள் மறையோதல் – Thirukkural Chanting

Meeting date January 1, 1970 7:55 am
Join in browser Join in zoom app
வணக்கம்! வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் அமெரிக்கக் கிழக்கு நேரம் 10 மணி முதல் 11 மணி வரை (இந்திய நேரம் ஞாயிற்றுக் கிழமை மாலை 7.30-8.30) IF, only if, this Zoom session does not work, we will be conducting this session in the following meet.google website: https://meet.google.com/yas-vpwu-pty Please come there if this Zoom does not allow you! Thank you! சூம் வழியாக இணைய முடியவில்லையென்றால் பின்வரும் கூகுள் மீட் இணைப்பின் வழியே வரவும்: https://meet.google.com/yas-vpwu-pty திருக்குறள் உலகப் பொதுமறையாகும். இதனை முற்றிலும் ஓதுவது மனநலம், உடல்நலம், அறிவாற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும் என நம்புகிறோம். மறைகளை ஓதுவது நுரையீரலுக்குச் சிறந்த பயிற்சியுமாகும். பனைநிலத் தமிழ்ச் சங்கத்தின் வழியே இதனை முன்பு முழுவதுமாக ஓதிப் பதிவு செய்திருக்கிறோம். இம்முறைப்படி மறைகளின் பண் அமைப்பில் இதனை ஓத இருக்கிறோம். கட்டணம் கிடையாது. அனைவரும் கலந்துகொள்ளலாம். தமிழ் மற்றும் ஆங்கில வரி வடிவங்களுக்கான சுட்டிகள். தமிழ்: https://maraimozhi.wordpress.com/youtube/ https://maraimozhi.wordpress.com/2016/07/28/arathuppal/ ஆங்கிலம்: http://narayanalakshmi.com/docs/Tirukkural%20Translation%20by%20Narayanalakshmi/I%20Dharma%20in%20Tirukkural.pdf (also available on Google Play store apps) மறையோதும் முறை: https://maraimozhi.wordpress.com/youtube/