37 கடிவாளங்கள்

Meeting date January 1, 1970 7:55 am
Password: 189690
Join in browser Join in zoom app
ஓம்! சித்தர்களின் வழியில் அன்னைத் தமிழில் மூச்சுப் பயிற்சி முறைகள். டாக்டர் சுந்தர் பாலசுப்ரமணியன் எழுதிய "முரட்டுக் குதிரைக்கு 37 கடிவாளங்கள்: பிராணாயாமப் பயிற்சிக் கையேடு" நூலிலுள்ள பயிற்சிகளையும் அவற்றின் அறிவியல் மற்றும் சித்தர்களின் வழியிலான பார்வைகளையும், பயிற்சிகளையும் பயில ஒரு வாய்ப்பு.