Humma App

எங்களை பற்றி

Humma! இதோ ஒரு புதிய செயலி! இது ரீங்காரம் செய்வதன் வாயிலாக உங்கள் மூச்சை ஆழமாக்கவும், அமைதியாக்கவும் உதவும். மூச்சுக் குழல், காற்றறைகள், நுரையீரல், தசைகள் ஆகியவற்றின் நலத்தினை மேம்படுத்தும். Humma என்ற இந்தச் செயலி (ஹம்மா, அம்மா, கம்மா என்றெல்லாம் எழுதிக்கொள்ளலாம்!) பிராணாசயன்சின் புதிய முயற்சி. இதனைக் கொண்டு எந்தெந்த நேரத்தில் எவ்வளவு நேரம் பயிற்சி செய்யவேண்டும் என்பதற்கு உங்கள் திறன்பேசியில் நினைவூட்டலை வைத்துக் கொள்ளலாம். இதனை வடிவமைக்க உதவிய டிஜிகிங் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றி. இச்செயலியைத் தரவிறக்கிப் பயன்படுத்தி மற்றவர்களுக்கும் பரிந்துரைக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்.