Chanting

இசையோடு ஓதுதல்

’பிராணயாம சங்கீதம் (Chanting IS Pranayama) ஒரு எளிய ஆற்றல் மிக்க இசையோடு ஓதப்பட்ட பாடல்களின் தொகுப்பு. பிராணயாமப் பயிற்சியின் போது பயன்படுத்த ஏற்றது. அமேசானில் கிடைக்கிறது.

‘கந்தர் அனுபூதி’ 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அருணகிரிநாதர் எனும் இறைத்தொண்டர் எழுதிய பக்தி இலக்கியம். இதை சார்ஸ்ல்டன் பிரதர்ஸ் (டாக்டர் சுந்தர் பாலசுப்ரமணியம் & டாக்டர் யுவா சம்பந்தம்) ஒரு இசைப் பாடலாக ஆக்கியுள்ளனர்.  இங்கு கேட்கலாம்.  எங்களுடன் இணைந்து பாடுங்கள். (பாடல் வரிவடிவம் ஆங்கிலத்திலும் தமிழிழும் கிடைக்கும்) ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 7:35 pm – 8:35 pm EST பாடலாம்.  அதற்காக இங்கு பதிவு செய்க.

“திருக்குறள்” என்பது ஒரு மதச்சார்பற்ற தொன்மையான தமிழ் இலக்கியம், பாடுவதற்கும், புரிந்துகொள்வதற்கும், மனப்பாடம் செய்வதற்கும், வாழ்க்கையில் பின்பற்றுவதற்கும் எளிதானது. திருக்குறள் பாடுவது சுவாசம் மற்றும் ஞாபக சக்தியை மேம்படுத்தும் ஒரு அற்புதமான வழி!  ! இங்கே அதை ஒலி வடிவில் கேட்கலாம்..ஞாயிற்றுக்கிழமைகளில் 10 AM – 11 AM EST (பாடல் வரிவடிவம் ஆங்கிலத்திலும் தமிழிழும் கிடைக்கும் வாராந்திர சங்கீத அமர்வுகளில் இலவசமாக சேரலாம். இங்கே பதிவு செய்