திருமூலர் பிராணாயாமம் | மூச்சுடன் திருமந்திரப் பாடலை ஓதும் முறை

திருமந்திரப் பாடலோடு மூச்சுப் பயிற்சி செய்யும் முறை . திருமூலர் பிராணாயாமப் பயிற்சியில், திருமந்திரத்தின் ஒரு பாடலை மூச்சின் ஓட்டத்துடன் இணைத்து ஓதும் முறையை இந்தப் பயிற்சியில் கற்றுக்கொள்கிறோம். உள்ளிழுத்தல் – 2 எண்ணிக்கை பாடலின் முதல் வரியை ஓதலாம். மூச்சை நிறுத்துதல் – 8 எண்ணிக்கை அடுத்த இரண்டு வரிகளை மெதுவாக மனதிற்குள் ஓதலாம். வெளியிடுதல் – 4 எண்ணிக்கை இறுதி வரியை ஓதலாம். இவ்வாறு மூச்சு, திருமந்திர ஓதல் மற்றும் மன ஒருமைப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, திருமூலரின் ஞானத்தை தினசரி பிராணாயாமப் பயிற்சியுடன் இணைக்கிறோம்.

🌿 தினசரி திருமூலர் பிராணாயாமப் பயிற்சி

🕖 காலை – 7:00 AM EST 🌙 மாலை – 7:00 PM EST

📅 திங்கள் முதல் வெள்ளி வரை

⏱️ 30 நிமிடங்கள்

💻 Zoom-ல் நேரலை

🌎 தமிழ் & ஆங்கிலம்

✨ இலவசமாக இணையலாம் பதிவிற்கு 🔗 : http://tiny.cc/PranaTMP

மூச்சை உணர்வோம் • மனதை அமைதிப்படுத்துவோம் • உடலை வலுப்படுத்துவோம் • வாழ்வை வளப்படுத்துவோம்

https://www.youtube.com/watch?v=9gOqbNbKQ7o

Related Posts

Leave a Reply