How to Do the TMP Breathing Exercise with Internal Chanting How can we integrate Thirumandiram chanting with the breath? In this Thirumoolar Pranayama practice, we explore a simple way of combining breath regulation, mental chanting, and the verses of Thirumandiram within one pranayama cycle. The verse is practiced along with the natural rhythm of the...
திருமந்திரப் பாடலோடு மூச்சுப் பயிற்சி செய்யும் முறை . திருமூலர் பிராணாயாமப் பயிற்சியில், திருமந்திரத்தின் ஒரு பாடலை மூச்சின் ஓட்டத்துடன் இணைத்து ஓதும் முறையை இந்தப் பயிற்சியில் கற்றுக்கொள்கிறோம். உள்ளிழுத்தல் – 2 எண்ணிக்கை பாடலின் முதல் வரியை ஓதலாம். மூச்சை நிறுத்துதல் – 8 எண்ணிக்கை அடுத்த இரண்டு வரிகளை மெதுவாக மனதிற்குள் ஓதலாம். வெளியிடுதல் – 4 எண்ணிக்கை இறுதி வரியை ஓதலாம். இவ்வாறு மூச்சு, திருமந்திர ஓதல் மற்றும் மன ஒருமைப்பாடு ஆகியவற்றை...