மன அழுத்தத்தை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் எளிய வழிகள்!

Cell Biology ஆராய்ச்சியாளரும் PranaScience Institute நிறுவனருமான Dr. சுந்தர் பாலசுப்ரமணியன் அவர்களுடன் கார்த்திக் சிதம்பரம் நடத்திய சிறப்பு உரையாடல். மூச்சுப் பயிற்சி, பிராணாயாமம் மற்றும் புற்றுநோய் சிகிச்சையில் மூச்சின் பங்கு, மனஅழுத்தம் மற்றும் உடல்நலத்தில் அதன் தாக்கம் குறித்து அறிவியல் அடிப்படையிலான பல முக்கியமான தகவல்களை இந்த நேர்காணலில் பகிர்கிறார். மூச்சின் சக்தி நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை அறிய முழு நேர்காணலைக் காணுங்கள்.

https://youtu.be/qDeVDtICmSI?si=iE45LHz2yYxA2zCC

Related Posts

Leave a Reply