Month

June 2026
Cell Biology ஆராய்ச்சியாளரும் PranaScience Institute நிறுவனருமான Dr. சுந்தர் பாலசுப்ரமணியன் அவர்களுடன் கார்த்திக் சிதம்பரம் நடத்திய சிறப்பு உரையாடல். மூச்சுப் பயிற்சி, பிராணாயாமம் மற்றும் புற்றுநோய் சிகிச்சையில் மூச்சின் பங்கு, மனஅழுத்தம் மற்றும் உடல்நலத்தில் அதன் தாக்கம் குறித்து அறிவியல் அடிப்படையிலான பல முக்கியமான தகவல்களை இந்த நேர்காணலில் பகிர்கிறார். மூச்சின் சக்தி நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை அறிய முழு நேர்காணலைக் காணுங்கள். https://youtu.be/qDeVDtICmSI?si=iE45LHz2yYxA2zCC
புற்றுநோயின் பாதிப்பைக் குறைக்கும் மூச்சுப்பயிற்சி-Explained by Dr Sundar Balasubramanian- Pranayama https://youtu.be/CtIta2g-Iug?si=cbs8eDowLh9JimJp
PraṇaScience Breathing Circle   A daily rhythm of breath, clarity, and steadiness Breathing Circle is a consistent, community‑supported breath practice space meeting Monday–Friday, morning and evening. This is not a drop‑in class; it is a shared daily rhythm. Meeting date: June 03, 2026 to June 30, 2026 on all Weekdays. Meeting Time: A consistent daily breath practice...